ஸ்பெயினில் மீண்டும் முழு ஊரடங்கு அமல். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தன வருகிறது. இந்நிலையில், ஸ்பெயினில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், 1,110,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 34 ஆயிரத்திற்கும் மேற்போக்காட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது […]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளை அதிகமாக பாதித்துள்ளது. இதனால் ஈரான் , இத்தாலி , ஸ்பெயின் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் , இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் 73,235 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 5,982 ஆக உள்ளது.இந்நிலையில் ஸ்பெயினில் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இளவரசி மரியா தெரசாவிற்கு வயது 86 இவர் கடந்த 26-ம் தேதி இறந்தார் […]