12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு பைசர் – பையோஎன்டெக் கொரோனா தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்குதல் வேகமெடுத்துள்ளது. இதனால், சிங்கப்பூர் அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் அதிகமான அளவில் சிறுவர்களுக்கு தொற்று ஏற்படுவதால் அதை சரி செய்யும் பொருட்டு 12 – 15 வயது வரை உள்ளவர்களுக்கு பைசர்-பையோஎன்டெக் என்ற நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் […]
சிங்கப்பூரில் நேற்று 191 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதித்தவரின் எண்ணிக்கை 42,623 ஆக உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் கொரோனா பரவுவதைத் தடுக்க தற்செயல் திட்டங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நகரத்தில் பொருளாதாரத்தை புதுப்பிக்க முக்கியமான முடிவுகளை எடுக்க புதிய அரசாங்கத்திற்கு புதிய ஐந்தாண்டு ஆணையை அனுமதிக்க சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் […]
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 27,48,938 பேர் பாதிக்கப்பட்டு, 1,92,153 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,57,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் மட்டும் 23077 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 718 பேர் உயிரிழந்துள்ளனர். 4749 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் மே […]
சிங்கப்பூரில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் 9,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,400 மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரில் மே -4 ம் […]