ரஷ்யாவில் முதன் முதலாக விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் தான் ஸ்பூட்னிக் 1. ஆதலால் தான் ஸ்பூட்னிக் வி என கொரோனா தடுப்பு மருந்திற்கு பெயர் வைத்துள்ளாராம். உலகின் முதல் கொரோனா தடுப்பூசி என அறியப்படுகிறது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் தடுப்பூசி. இதற்கு எதற்காக ஸ்பூட்னிக்-வி என பெயர் வைத்தார்கள் என கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது. அதன் காரணத்தை அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், 1957இல் சோவியத் யூனியன் பிரிந்ததற்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்டு, விண்ணில் […]
ரஷ்யாவில் கொரோனா வைரசால் கடந்த 24 மணிநேரத்தில் 143 பேர் உயிரிழந்துள்ளதால், அந்நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7000-ஐ கடந்தது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் உலகளவில் கொரோனா பாதித்தோரின் பட்டியலில் ரஷ்யா மூன்றாம் இடத்தில் உள்ளது. அங்கு ஒரேநாளில் சாரிசாரியாக 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்நாட்டில் […]
ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் அதாவது கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,231 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷியாவில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் புதின் எடுத்து வருகிறார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எண்ணெய் மதிப்பு சார்ந்துள்ள நிலையில், ரஷ்யா கடும் பொருளாதார நெருக்கடியில் […]
மாஸ்கோவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளன என மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் கொரோனா வைரசால் 177,160 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,625 பேர் உயிரிழந்து உள்ளனர்.இன்று மட்டும் 88பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளன என்று மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்தார். மே 12 பிறகு நடைமுறையில் உள்ள சில நடவடிக்கைகளுக்கு தளர்வு கொடுக்கப்படும் என […]
உலக முழுவதும் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ், ரஷியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கும் பீதியை கிளப்பியுள்ளது. ரஷியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,131 ஆக உள்ளது. ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரஷ்யாவில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் புதிதாக […]