Tag: coronavirusroyapuram

#BREAKING : ராயபுரத்தில் 5 ஆயிரம்.. தண்டையார் பேட்டையில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.!

ராயபுரத்தில் இதுவரை 5,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் நேற்று  ஒரே நாளில் புதிதாக 1,974பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 44,661  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை […]

coronavirusroyapuram 2 Min Read
Default Image

கொரோனா: ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்தை தாண்டியது.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 7 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8731 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்தது.  சென்னையில் நேற்று மட்டும் 549 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், […]

coronavirus 3 Min Read
Default Image