ராஜஸ்தானில் புதிதாய் 206 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4534 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 125ஆக உயர்ந்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் 2,638 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பியதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,394 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2,575 பேர் கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு வீடு திரும்பியதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் திங்களன்று புதிதாய் 174 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,988 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தால் 5 பேர் இறந்ததால், மொத்தமாக அம்மாநிலத்தில் 113 பேர் இறந்துள்ளதாக அம்மாநில சுகாதார தரை தெரிவித்தது. இந்நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,324 ஆக உயர்ந்துள்ளது. அவற்றுள் 2,059 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 1559 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Rajasthan #COVID19 #CovidUpdates Today’s total 174 […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். அதே சமபயத்தில் ஆதரவற்றவர்கள் பலர் உணவின்றி தவிக்கின்றார்கள். அவர்களுக்கு அரசும், பல தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் உதவி செய்து வருகிறார்கள். இதில் பலர் சத்தமில்லாமல் உதவி செய்தாலும், உதவி செய்வதை மற்றவர்கள் பார்த்தால் பார்ப்பவர்களும் உதவி செய்யும் […]