கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவு! புதுச்சேரி அரசு அதிரடி!
புதுச்சேரியில், கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு, சரியான சிகிச்சை அளிப்பதிலும் மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க அசைவ உணவு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ள நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு செலவிடும் தொகையை ரூ.300 ஆக உயர்த்தி […]