பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தஃபீக் உமருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் இதுவரை 54,601 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 1,133 பேர் உயிரிழந்த நிலையில், 17,198 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராக இருந்தவர், தஃபீக் […]
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000,295 ஆகவும், உயிரிழந்ததோர் எண்ணிக்கை 325,151 உள்ளது. இதில் ஆறுதல் தரும் செய்தியாக உலகளவில் இதுவரை 1,970,911 பேர் குணமடைந்து […]
பாகிஸ்தானில் 500- க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் 40 பத்திரிகையாளர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரசால் பாகிஸ்தானில் இதுவரை 21,000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு 480-ஐ தாண்டியது. இந்நிலையில், பாகிஸ்தானில் 500- க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் 40 பத்திரிகையாளர்கள் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில், பத்திக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களில் 250 மருத்துவர்கள் மற்றும் 110 செவிலியர்கள் உட்பட 503 பேருக்கு மருத்துவமனைகளில் […]
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து பாகிஸ்தானிலும் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. சீனா உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 200 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில், ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 35,66,330 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 2,48,286 ஆகவும் உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 11,54,072 […]
பாகிஸ்தான் கடற்படை எந்தவொரு நிலையிலும் தாய்நாட்டையும், அதன் நீர் எல்லைகளையும் பாதுகாக்கும் என கடற்படை தளபதி ஜாபர் மஹ்மூத் அப்பாசி தெரிவித்துள்ளனர். உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் தீவிரமடைந்து வருகிறது. அங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,723 ஆகவும், 269 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசு, தற்போது ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார […]
கொரோனா பாதித்த நபரை சந்தித்ததால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். நம் நாட்டின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் 9,565 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை 201-ஐ எட்டியது.இதனால் கொரோனா பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு சமீபத்தில் பிரதமர் இம்ரான்கான் நீடித்தார். இந்த, ஊரடங்கு காரணமாக பொருளாதார இழப்பு காரணமாக பாகிஸ்தான் திணறி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து எத்தி அறக்கட்டளையின் தலைவர் ஃபைசல் […]
சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது.கொரோனாவால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகமாக பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் நம் நாட்டின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் 7,993 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியது.இதனால் கொரோனா பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு சமீபத்தில் பிரதமர் இம்ரான்கான் நீடித்தார். இந்த ஊரடங்கு காரணமாக […]