அதிர்ச்சி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா!

நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை செந்தமிழ் நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில், தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பேட்டை செந்தமிழ் … Read more

இந்த இரண்டு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

வெப்பசலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டத்தில் நெல்லை,குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வெப்பசலனம் காரணமாக நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 20 … Read more

கொரோனா அச்சத்தால் 2114 பேர் நெல்லையில் தனிமைப்படுத்தல்!

கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களுக்கு பரவி வருகின்ற நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் இதனால் உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது நெல்லை மாவட்டத்தில் 2114 பேரை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் தீவிரமாக அவர்களை கண்காணித்து வருகிறது. மேலும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தென்காசிக்கு வந்துள்ள 1086 பேரையும் மிகவும் கண்காணித்து வருகின்றனர்.