மலேசியாவில் நாட்டு மக்கள் நலன்கருதி, பொதுமுடக்கத்தை ஜூன் 9 வரை நீடிப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 4,801,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 316,671 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,858,170 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால், பல நாடுகள் பொதுமுடக்கத்தை நீடித்து வருகின்றன. இதனைதொடர்ந்து, மலேசியாவில் ஜூன் 9 வரை பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் முஹித்தீன் யாசின் கூறினார். மேலும் அவர், தங்கள் […]
மலேசியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார். உலகளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரசால் இதுவரை 1,615,049 பேர் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 96,791 ஆக உள்ளது. மேலும் இதுவரை 362,538 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்கள். அதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றுவரை உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது. இந்த வைரசால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக பாதிக்கப்பட்ட இத்தாலி ,ஸ்பெயின் மற்றும் ஈரான் உள்ளது. இதையெடுத்து மலேசியாவில் நேற்று மட்டும் 235 பேர் பாதிக்கப்பட்டனர். 3 பேர் இறந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் நேற்று 2,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மலேசிய அரண்மனையைச் சேர்ந்த 7 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கோலாலம்பூர் […]