மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 50,000 ஐத் தாண்டியது, நேற்று மட்டும் 3,041 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதுவே ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும் அதிகமாகும். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 58 உயிரிழந்துள்ளனர் , இதுவரை மகாராஷ்டிராவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,635 ஆக உயர்ந்துள்ளது இதில் , 1,196 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் க்கு கொரோனா வைரஸ் தொற்று […]
மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மகாராஷ்டிராவின் தற்போதைய பிடபிள்யூடி PWD அமைச்சராக உள்ளார்.இவர் மஹாராஷ்டிராவின் முன்னாள் முதல்வராவார் .மும்பையில் இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதற்கிடையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 50,000 ஐத் தாண்டியது, நேற்று மட்டும் 3,041 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதுவே ஒரே […]
கொரோனா வைரஸால் மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது.நேற்று ( திங்கட்கிழமை ) மட்டும் 1,230 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,401 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 4,786 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .இதுவரை 868 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார் .
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11,506 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் நாளையுடன் முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீடிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, சிவப்பு, ஆரஞ்சி, பச்சை என 3 மண்டலமாக பிரித்து அதற்கான கட்டுப்பாடு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதனிடையே […]