கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 14,672 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,946 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்த அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,02,792 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14,672 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,946 ஆக உயர்ந்துள்ளது. 21,429 […]
கேரள மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக 32,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 5170 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 2,47,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 1,41,199 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 1,53,54,299 மாதிரிகள் பரிசோதனை […]
கேரளாவில் இம்மாத இறுதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, அம்மாநில அரசு தொடர்ந்து சில தளர்வுகளை அறிவித்தது. ஆனால் தற்பொழுது நாள் ஒன்றுக்கு 9000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளா மாநில அரசு, இன்று முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், கொரோனா அதிகம் பரவும் மாவட்டங்களான திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய […]
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரள அரசு முழு முடக்கத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதலில் வந்த கேரளா தான்.முதலில் கொரோனா கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 1078 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,111 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் […]
கேரளாவில் இன்று 1078 புதிய கொரோனா தொற்றுகள் மற்றும் 5 இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் இன்று ஒரே நாளில் 1078 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,111 ஆக உயர்ந்துள்ளது. தொற்று மற்றும் 5 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 9468-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,164 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் இன்று பாதித்தவர்களில் 87 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளனர். […]
கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் கேரளாவில் தான் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது இங்கு கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கேரளாவில் இன்று ஒருநாளில் மட்டும் 791 பேருக்கு […]
இன்று ஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று ஒரே நாளில் 301 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 6,165 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 107 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 3,561பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 2,605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதார அமைச்சர் ஷைலாஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,522 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும் நடவடிக்கையாக, […]
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, அங்கு அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை பொதுமுடக்கம் விதிகளை நீடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,429 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கேரளாவில் கொரோனா வைரஸ் […]
இன்று கேரளாவில் மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 4,964 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,964ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2,098 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என கேரளா முதலமைச்சர்
இன்று கேரளாவில் மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,697 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில அரசு நன்கு செயல்பட்டு வந்தது. தற்போது சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கேரளாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று கேரளாவில் மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,697ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 90 பேர் கொரோனாவில் இருந்து […]
இன்று கேரளாவில் மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,322ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில அரசு நன்கு செயல்பட்டு வந்தது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது. இதனால், அம்மாநிலத்தில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கேரளாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று கேரளாவில் மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் […]
கொரோனா பரவல் காரணாமாக குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் நன்கு செயல்பட்டு வந்த கேரளாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால், அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடந்த ஜூன் 2 முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கின் முக்கிய தளர்வாக கேரளாவில் வழிபாட்டு தளங்கள் திறக்கப்பட்டன. அதேபோல திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலும் திறக்கப்பட்டது. தற்போது கதிருச்சூர் […]
கேரளாவில் இன்று மட்டுமே புதியதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,161ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பினை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை கேரள அரசு முன்னெடுத்து வருகிறது. இருந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று கேரளாவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும், கேரளாவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. கேரளாவில் இன்று மட்டுமே புதியதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு […]
கேரளாவில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால்,அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது. கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஓரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,005 ஆக அதிகரித்துள்ளது. அதில் 73 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும், 15 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் […]
இன்று ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,699 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,699 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது 973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 […]
கேரளாவில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,412 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வந்த 46 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 26 பேர், அவர்களுடன் தொடர்பில்இருந்த 14 உட்பட 86 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது 774 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் […]
கேரளாவில் இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது – முதல்வர் பினராயி விஜயன் கேரள மாநிலத்தில் இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வந்த 28 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 37 பேர் உட்பட 57 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,326 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இன்று […]
இன்று மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,260 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இன்று மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 37 பேர், அவர்களுடன் தொடர்பில்இருந்த 4 உட்பட 61 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது 670 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
கேரள மாநிலத்தில் இன்று 62 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 1150 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் குறைய தொடங்கிய கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1088 லிருந்து 1150 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 62 பேரில் 33 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள், 23 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்றும் 7 […]