கொரோனா பாதிப்பிலிருந்து கரூர் மீண்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 161 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு 2323 ஆக உயந்தது. தமிழகத்தில்,கொரோனா பாதிப்பே ஏற்படாத மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது. சமீபத்தில் ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர். கொரோனாவால் கரூரில் 42 பேர் […]
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது நிரம்பிய மூதாட்டி உட்பட ஐந்து நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் கரூரை அடுத்த காந்தி கிராமத்தில் அமைந்துள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 அடுக்குகளுடன் கூடிய பிரமாண்ட கட்டிடத்தில், 300 படுக்கை வசதிகளுடன் 7வது தளத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களையும் சேர்ந்த […]
கரூர் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர்அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.கடந்த மார்ச் மாதம் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் ,தற்போது தற்போது வேறு நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்திற்க்கான சம்பள தொகை அவர்களுக்கு வழங்கப்படவில்லை.இது தொடர்பாக நிர்வாகத்திடம் கேட்டபோது 5-ஆம் தேதி,10 -ஆம் தேதி என்று இழுத்துக்கொண்டே சென்றுள்ளனர்.எனவே இன்று […]