கர்நாடகாவில் இன்று ஒரே 3,649 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71,061 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 4,537 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,652 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,464 அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 1,664 பேர் குணமடைந்த […]
கர்நாடகா முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாநில முதல்வர் எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். கர்நாடகாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 2062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா படித்தோர் எண்ணிக்கை 28,877 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் தாக்கும் கொரோனா, முதல்வர் அலுவலகத்தையும் விட்டுவைக்கவில்லை. […]
கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 2,062 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,877 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,877 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் நேற்று 54 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 470 அதிகரித்துள்ளது. இந்நிலையில் காரோண […]
கர்நாடகா மாநிலத்தில் என்றும் இல்லாத அளவாக நேற்று மட்டும் 1,694 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,710 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 1,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,710 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 471 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 8805 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த […]
நேற்று முன் தினம் மட்டுமே 9,301 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்ததால் 57 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளதாம். நாடுமுழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாகி கொண்டே இருப்பதால், அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதே போல, கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் மாநிலங்களில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் வழிபாட்டு தளங்களை திறக்கலாம் என மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அம்மாநில அரசு அறிவித்த பின்னர், உலக புகழ் […]
பெங்களூருவின் முக்கிய பகுதிகளான கே.ஆர்.சந்தை, வி.வி.புரம், சித்தாபுரா, கலாசிபல்யாஆகிய பகுதிகளில் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் தற்போது கொரானாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் பெங்களூருவில் தொற்று அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின்னர் பெங்களூருவின் முக்கிய பகுதிகளான கே.ஆர்.சந்தை, வி.வி.புரம், சித்தாபுரா, கலாசிபல்யாஆகிய பகுதிகளில் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு […]
கர்நாடகாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், அம்மாநில சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலு தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்ட முடிவில் தெரிவித்ததாவது, கர்நாடகாவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் கட்டணத்தை குறைக்குமாறு தெரிவித்தனர். அதில், தனியார் மருத்துவமனையில் பொதுவார்டில் சிகிச்சை அளிப்பவர்களுக்கு 33% கட்டணம் குறைக்கப்படும். ஆக்ஸிஜன் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யு வார்டில் 40% விலைக் குறைப்பும், தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யு வார்டுகளில் 28.57% விலைக் குறைப்பையும், வென்டிலேட்டருடன் தனிமைப்படுத்தப்பட்ட […]
கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 416 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,697 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,697 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 181 பேர் இன்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 5391 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 09 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 132 […]
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,530 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,530 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 322 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 4456 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ள நிலையில் மொத்த பாதித்தவர்களில் எண்ணிக்கை 6,824 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 464 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக 3,648 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.மருத்துவமனையில் 2997 சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடகாவில் நேற்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை மொத்தமாக கொரோனாவால் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இந்தியாவில் 11,458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள […]
கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ள நிலையில் மொத்த பாதித்தவர்களில் எண்ணிக்கை 6,516 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 464 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக 3440 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.மருத்துவமனையில் 2995 சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடகாவில் நேற்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை மொத்தமாக கொரோனாவால் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இந்தியாவில் 10,956 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள […]
கர்நாடகாவில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளை சேர்ந்த மக்கள் மாநிலத்திற்குள் வருவதற்கு மே 31 ஆம் தேதி வரை அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 30 பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அம்மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில், சிகப்பு மண்டலத்தை தவிர, மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தை சேர்ந்த மக்கள் யாரும் கர்நாடகாவுக்குள் வருவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை, […]
கர்நாடகாவில் இன்று ஒருநாளில் புதிதாய் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 904 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 426 பேர் கொரோனாவிருந்து முழுவதுமாக மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளப், ஓட்டல்கள், பார்களில் மே 17 -ம் தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசு, சில தளர்வுகளையும் அறிவித்தது. இதைத்தொடந்து பல மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. மதுபானக் கடை திறக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. மதுக்கடைகளில் மதுபிரியர்கள் சமூகஇடைவெளியை கடைபிடிப்பதில்லை என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை […]
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் இந்த வைரஸின் தாக்கத்தால் இதுவரை 56000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாய் 45 பேருக்கு வைரஸின் தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 371 பேர் குணமடைந்துள்ளனர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.45 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மதுபானக் கடைகள் மூடப்பட்டது. மது கிடைக்காத விரக்தியில் பல மாநிலங்களில் மது பிரியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மது பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர். கொரோனா பாதிப்பால் 40 […]
கர்நாடக மாநிலத்தில் கோலார், உடுப்பி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், முதற்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் 19 நாள்கள் ஊரடங்கை நீடித்து பிரதமர் மோடி அறிவித்தார். இதையெடுத்து , மே 03 -ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதுவரை, இந்தியாவில் 29,435 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 6,869 பேர் குணமடைந்து உள்ளனர். […]
தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய ரூ.2,250 என நிர்ணயித்து அரசாணையை வெளியிட்டுள்ளது கர்நாடகா அரசு . இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது .இதனால் ஊரடங்கு மே 3 ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது .இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,767 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்பியுள்ளனர் ,452 […]
கர்நாடகாவில் கொரோனாக்கு மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது . கர்நாடகா மாநிலத்தில் 66வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இன்று ( வியாழக்கிழமை ) உறுதிப்படுத்தியுள்ளது .இதனால் அங்கு உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது.இந்த நபர் ஏப்ரல் 10 ம் தேதியிலிருந்து வெண்டிலேட்டர் உதவியில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிபிடத்தக்கது . கர்நாடகாவில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது .இதுவே அம்மாநிலத்தில் ஒரே […]
கொரோனா வைரஸால் இந்தியாவில் 3000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் சிலர் ஊரடங்கு உத்தரவினை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்ததையும் அவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனைகளும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா என்ற இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். […]