Tag: coronavirusissue

எதிர்கட்சிகளை ஏசாமல் ஒழுங்கா கொரோனாவை கட்டுப்படுத்துங்கள் – மு.க.ஸ்டாலின்

ஜூன் மாத ஊரடங்கு அறிவிப்பை விளம்பரத்துக்காக வீணடிக்காமல் முறையாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நிறைவடைய இருந்த ஊரடங்கு ஜூன் 30 வரை தளர்வுகளுடன் நீடிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகள் unlock1.0 என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தீவிரம் காரணமாக தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை அமலபடுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், […]

#DMK 4 Min Read
Default Image