உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படுத்த பலர் விழிப்புணர்வு வீடியோ மட்டும் பாடல்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் குக்கிராம மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈஷா அறக்கட்டளை பாடல் ஒன்று வெளியிட்டுள்ளது. பிரபல நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் அந்தோணிதாசன் குழுவை சேர்ந்த நவஃபல்ராஜா இந்த பாடலை பாடி இசை அமைத்துள்ளார். இந்த பாடல் கிராமிய மெட்டில் பாடப்பட்டுள்ளது .இந்த பாடலுக்கு ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் நடனமாடி […]