கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளதால் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 2 கோடியே 36 லட்சம் பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் 8 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது […]
நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று 2.84 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை கொரோனா தொற்றால் 21,057,612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 756,717 பேர் உயிரிழந்துள்ளனர், 13,911,954 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நாளுக்கு நாள் குணமாகுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 284,019 […]
உலகளவில் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.37 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை கொரோனா தொற்றால் 20,806,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 747,258 பேர் உயிரிழந்துள்ளனர், 13,706,685 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நாளுக்கு நாள் குணமாகுபவர்கள் எண்னிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 285,593 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 266,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் உலகளவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. தற்பொழுது வரை 20,522,191 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 745,927 பேர் உயிரிழந்துள்ளனர். 13,441,913 பேர் குகனமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 266,121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் […]
உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு தற்பொழுது வரை 2.02 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தற்பொழுது உலகளவில் மொத்தமாக 2,02,54,685 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,38,930 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 1,31,18,618 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,16,297 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் உலகம் […]
உலகளவில் கொரோனாவின் பாதிப்பு 2 கோடியை கடந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, தற்பொழுது வரை குறைந்த பாடில்லை. இதுவரை உலகம் முழுவதிலும் 2,00,24,263 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,33,995 பேர் உயிரிழந்துள்ளனர். 1,28,98,238 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 2,19,598 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் புதிதாக 4,798 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது […]
உலகளவில் 7.11 லட்சத்தை கடந்துள்ள கொரோனா உயிரிழப்பு, மொத்த பாதிப்பு 1.89 கோடியாக அதிகரிப்பு. உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தற்பொழுது வரை உலகம் முழுவதிலும் மொத்தமாக 711,220 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகளவில் கொரோனாவால் 18,975,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர 12,163,754 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,098,805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் […]
இதுவரையில் உலகளவில் கொரோனாவின் பாதிப்பு 1.84 கோடியாக அதிகரித்துள்ளது, உயிரிழப்பு 6.9 லட்சமாக உள்ளது. அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா வைரஸ் பல இடங்களில் அச்சுறுத்தலையும், தற்கொலை எண்ணங்களையும் கொடுத்தாலும் பலருக்கு கொரோனா குறித்த அச்சமின்றி பழகிய ஒன்றாக மாறிவிட்டதால் பரவல் அதிகரித்து கொண்டே உள்ளது. இதுவரை உலகளவில் 18,443,484 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 697,189 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர 11,672,917 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். கடந்த 24மணி நேரத்தில் […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 217,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும், 4,404 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக 18,226,600 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 692,420 பேர் உயிரிழந்துள்ளனர். […]
கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதிலும் 1.77 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் 1.11 கோடி பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸால் உலகம் முழுவதிலும் பல கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 282,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 6,234 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 17,745,673 ஆக உள்ளது. […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.76 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேசமயம் குணம் ஆகியவர்க ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ளனர். நாளுக்கு நாள் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொரானா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 17,476,105 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 676,759 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 10,939,473 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். கடந்த […]
இதுவரை 95லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொடரிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வது போல நாளுக்கு நாள் குணமாகுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 15,654,649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 636,479 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், 9,535,641 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களை விட குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்றே […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் நாளுக்கு நாள் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 15,374,482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 630,214 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 9,349,374 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 2,79,857 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் வருகிறது. சீனாவிலுள்ள உகைன் நகரில் துவங்கி தற்பொழுது உலகம் முழுவதிலும் பரவி 1 கோடி 30 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ள கொடிய உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்த வைரஸால் இதுவரை உலகளவில் 1,32,29,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5,74,981 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7,691,451 பேர் குணமாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 195,878 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பாகிஸ்தானின் 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பிரதமர் இம்ரான் கான் விதித்துள்ளார். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வருவதை அடுத்து உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 9 அன்று பாகிஸ்தானில் உள்ள 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசாங்கம் விதித்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று, கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய […]
ரஷ்யாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,027 தாண்டியது. ரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று 6,632 பேருக்கு புதிய கொரோனாதொற்று உறுதியானது என ரஷ்யா சுகாதார துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 6,74,515 ஆக உயர்த்தியுள்ளது.நேற்று 168 பேர் இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,027-ஐ தாண்டியது. உலக அளவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இதுவரை உலக அளவில் 11,193,565 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 529,127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் […]
உலக அளவில் கொரானாவின் தாக்கம் இதுவரை ஒரு கோடியே 10 லட்சத்தைத் தாண்டி இன்னும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அச்சுறுத்தும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே அமைதி காக்கும் கொரோனா, பல இடங்களில் தனது வீரியத்தை காட்டிக் கொண்டே தான் உள்ளது. இதுவரை உலக அளவில் 11,193,565 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 529,127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,331,335 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குணமாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தவிர்த்து […]
அச்சுறுத்தும் கொரோனா உலகளவில் 1.5 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அரை கோடியை தாண்டியது. தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 10,592,134 ஆக உயர்ந்துள்ளது; அதாவது ஒன்றை கோடியை தாண்டியுள்ளது. ஆனால் இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 5,801,131 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,14,072 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை குறிவைக்கும் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது.
விடாத கொரோனா உலகளவில் 1.5 கோடியை நெருங்க உள்ளது. இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அரை கோடியை தாண்டியது. தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 10,413,558 ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 5,669,594 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 508,250 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை குறிவைக்கும் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. அந்த வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 5.66 லட்சம் பேர் […]
வேகமெடுக்கும் கொரோனா உலகளவில் 1 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு. தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 10,087,839 ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 5,466,329ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,01,436 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை குறிவைக்கும் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. அந்த வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில உள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 5 […]