உலக நாடுகளை எல்லாம் மிரட்டி வரும் கொரோனா 10 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 200பேரை கூட தாண்டாத அதன் பாதிப்பு என மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகவும்;ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய வியட்நாம் நாடுகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடம் என்று கூறப்படும் சீனாவில் முதன் முதலாக இவ்வைரஸின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1ந்தேதி கண்டறியப்பட்டு கட்டுப்படுத்துவதற்குள் 205க்கும் மேற்பட்ட நாடுகளில் அசுர வேகத்தில் வைரஸ் பரவி கடும் பாதிப்பை உலக மக்களுக்கு […]