தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 48,195 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மட்டும் 3,035 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532 லிருந்து 92,567 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 லிருந்து 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழ்கத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 1,140 பேருக்கு கொரோனா மேலும் 24 […]