கொரோனா அதிகளவில் பரவியுள்ள காரணத்தால் கேரளாவில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து இருந்தாலும், கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கடந்த மூன்று தினங்களாக கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள மாநிலம், இரண்டாம் அலையில் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான […]
கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் தடுப்பூசிகள் தான் தீர்ந்து விட்டது என கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் அண்மையில் தான் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதிலும் குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிக அளவில் பரவிக் கொண்டே செல்கிறது. தினசரி கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 20,000 க்கும் […]
கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் கேரளாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய 1000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
கடந்த மாதம் 1-ஆம் தேதி தான் கேரளாவில் பள்ளிகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்ட நிலையில், அதற்குள் 262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரஸ் தாக்கம் தற்பொழுது வரையிலும் குறைந்தபாடில்லை. இருப்பினும் கொரோனாவின் வீரியம் சற்றே குறைந்து உள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிக் கூடங்களைஅரசாங்கம் திறந்துள்ளது. அதன்படி கேரளாவில் கடந்த மாதம் […]
கேரளாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 110 வயதான மூதாட்டி பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 110 வயதான ரந்தாதினி வரியாத் பத்து என்ற மூதாட்டி கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். மகள் மூலமாக கொரோனா பாதிக்கப்பட்ட இந்த மூதாட்டி தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு நேற்றைய தினம் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து கேரளா சுகாதாரத் […]
கேரளாவில் இன்று 1,103 புதிய கொரோனா தொற்று மற்றும் 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,013 மாதிரிகள் சோதிக்கப்பட்டன. இன்று மட்டும் 1,103 பேருக்கு கொரோனா தொற்று மற்றும் 3 பேர் உயிரிந்துள்ளனர் இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. இந்நிலையில் 9420 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8613 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விடு திரும்பினர் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள 78 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை 10ம் தேதி கேரளாவின் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள டெலிவரி பாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டனர். அதில் முதற்கட்டமாக 91 ஊழியர்களில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அடுத்தக்கட்டமாக நடந்த 81 […]
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 791 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 791பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 11,066 ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 6,029 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். இதுவரை 4,994 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். தொடர்ந்து நான்காம் நாளாக 1 உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது […]
இன்று ஒரே நாளில் கேரளாவில் 435 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை சில நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கொரோனா எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று ஒரே நாளில் 435 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 7,874 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு மருத்துவமனையில் 3,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 4,097 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் […]
கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 1,925 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,474 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,474 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 372 அதிகரித்துள்ளது. மேலும் 603 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 9847 ஆக […]
இன்று ஒரே நாளில் கேரளாவில் 225 பேருக்கு கொரோனா உறுதி. இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 225 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அங்கு இதுவரை 3,174 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர. மேலும் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் மருத்துவமனையில் 2,228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார். மேலும் இன்று கேரளாவில் கேரளாவில் லாக்வுடன் விதிமுறைகள் ஜூலை 2021 வரை நீட்டிப்பு […]
இன்று கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 4,593 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,593 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2,130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என கேரளா முதலவர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இன்று கேரளாவில் மேலும் 150பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் 3,876 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் 100 க்கும் மேல் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. ஆனால் இறப்பு விகிதம் குறைவு தான். இன்று கேரளாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,876 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2006 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் 1,846 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]