Tag: coronavirusinEcador

உடல்கள் வீதிகளில் கைவிடப்படும் அவலம்..நெஞ்சை பிளக்கும் ஈகுவாடர் கொடுமை

ஈகுவாடரில் அடக்கம் செய்யப்படாமல் உடல்கள் வீதிகளியே கைவிப்படும் சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் ஈகுவாடாரிலும் பரவி மக்களை பாடாய் படுத்தி வருகிறது.இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடலை அடக்கம் செய்ய அங்கு யாரும் முன் வராததால் உடல்களை வீதியிலேயே உறவினர்கள் விட்டு செல்கின்றனர். அந்நாட்டில் மிக பிரபலமான நகரமாக கருதப்படும் குவாயாகுயில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.இதன் காரணமாக போதிய படுக்கை வசதிகள் […]

coronavirus 3 Min Read
Default Image