இந்தோனேசியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி, தற்பொழுது தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு, வீடு திரும்பினார். இந்தோனேசியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வரும் நிலையில், அந்நாட்டில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 1613 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்தோனேஷியா, சுராபயா நகரை சேர்ந்த 100 வயதான கம்திம் என்பவருக்கு கடந்த மாதம் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள், […]
வியட்நாமை தொடர்ந்து, இந்தோனேசியாவில் ஏ.டி.எம் இயந்திரம் மூலம் பொதுமக்களுக்கு இலவச அரிசி அந்நாட்டு அரசு வழங்கிவருகிறது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2.90 லட்சத்தை தாண்டிய நிலையில், 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்தோனேசியாவில் 14,741 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசு அதனை தடுக்கும் முயற்சியை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அங்க பலரும் வேலையிழந்துள்ளனர். இதனால் அங்கு வாழும் வறுமை கோட்டிற்கு கிழ் […]