சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் இன்னும் முடிவடையகியாத நிலையில், சீனாவில் உருவாகியுள்ள புதிய நோயால் அதிர்ச்சியில் உலகம். உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தது கொண்டிருக்கும் கொரோனா வைரகிற்ஸ் சீனாவிலிருந்து தான் உருவாகியது. இதனால் தற்பொழுது உலகம் முழுவது ம் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனாவின் தாக்கமே இன்னும் முடிவக்கடையாத நிலையில், சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் புதிதாக புபோனிக் பிளேக் எனும் நோய் உருவாகியுள்ளது என தகவல் வெளியாகியது. அதனை மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், […]
ஸ்மார்ட் போன்களின் உதவியுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மொபைல் போன் பார்கோடு கொண்டு சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. சீனாவில் சுகாதாரத்துறையினர் ரயில் நிலையம், ஓட்டல்கள் வைரஸ் அதிகம் தாக்கிய வூஹான் நகர எல்லைகள் போன்ற இடங்களில், , ‘மொபைல் போன் பார்கோடு’ வைத்து உள்ளனர். இந்த பார்கோடு ஆனது பொதுமக்கள், ரயில் அல்லது ஓட்டல்களுக்குள் செல்வதற்கு முன், அந்த பார்கோடை தங்கள் மொபைல் போனில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்போது போனில் பச்சை குறியீடு வந்தால் […]