உலகம் முழுக்க கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 18 லட்சத்திற்கும் பொதுமக்களை கொரோனா பாதித்துள்ளது. இதனால், உலகில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க கொரோனாவால் 18,64,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,15,099 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. கொரோனாவில் இருந்து 4,33,823 பேர் மீண்டுள்ளனர். உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அங்கு இதுவரை 5,60,433 […]
கொரோனா பாதிப்பு சோதனையை 2 வது முறையாக அதிபர் ட்ரம்ப் செய்து கொண்டார் இது குறித்து வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. அதில் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளாவது: கொரோனா பாதிப்பு சோதனையை அதிபர் ட்ரம்ப் நடத்தப்பட்டதாகவும் சோதனை முடிவில் ட்ரம்ப்க்கு நோய் பரவல் இல்லை;மேலும் எந்த வித நோய் கூறுகளும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இது குறித்து ட்ரம்ப் கூறுகையில் ஒரு நிமிடத்தில் சோதனை முடிந்து விட்டது;15 நிமிடத்தில் முடிவு அறிக்கை வந்துவிட்டதாகவும் ஆனால் […]
டிரம்பின் பிடிவாதமே தொற்று அதிகரிக்க காரணமா?ஓர் அலசல் தாங்களும் தங்கள் கருத்தை பதிவிடலாம். அமெரிக்கா தன்னை வல்லரசு என்று நிருபிக்க ஒரு நிமிடம் ஒரு தயங்கியது கிடையாது.நீயா?? நானா?? போட்டியை உலகம் பார்க்க தவறியது இல்லை.அதிநவீன வசதிகள், கட்டமைப்புகள், தொழிட் நுட்பத்தில் அசுர வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் தனது ஆளுமை மிக்க அதிகாரத்தை காட்ட தவறியது கிடையாது. பிற நாடுகள் எல்லாம் அமெரிக்காவை எண்ணி அஞ்சி தருணம் எல்லாம் உண்டு இப்படி பிற நாடுகளுக்கு மத்தியில் […]
கொரோனா பாதிப்பில் இத்தாலியை பின்னக்கு தள்ளிவிட்டு முன்னேறி கொண்டிருக்கும் அமெரிக்காவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகளே கடும் அச்சத்தில் இருந்து வரும் சூழல் அங்கு பதற்றத்தை தணிக்கவும் பரவலை கட்டுப்படுத்தவும் அதிரடி நடவடிக்கைகளை அரசு தற்போது எடுத்து வருகிறது.அதன் ஒருபகுதியாகவே நியூயார்க்கில் முழு ஊரடங்கு உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். உலகம் முகழுவதும் பரவி தொற்றால் கடும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி வரும் கொலைக்கார கொரோனாவிற்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 7 லட்சத்தை தாண்டியுள்ளது என்ற அதிர்ச்சி […]