Tag: coronavirusgujarat

குஜராத் மருந்து உற்பத்தி ஆலையில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.!

காடிலா (Cadila) மருந்து தயாரிப்பு தொழிற்ச்சாலையில் வேலை பார்த்து வந்த 3 ஊழியர்கள் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குஜராத் மாநிலத்தில் மட்டும் 13268 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 802 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  இந்நிலையில், குஜராத்தில் இயங்கி வரும் பிரபல மருந்து தயாரிப்பு கம்பெனியான காடிலா (Cadila) தொழிற்ச்சாலையில் இதுவரை 26 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரையில் அங்கு வேலை பார்த்து […]

#Gujarat 2 Min Read
Default Image

குஜராத்தில் கொரோனா பாதிப்பு 11,000ஐ நெருங்கவுள்ளது.!

குஜராத்தில் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பாதித்தோரின் எண்ணிக்கை 11,000 நெருங்கிறது. குஜராத்தில் நேற்று ஒரே நாளில் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10,989 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் நேற்று 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4308 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

coronavirus 2 Min Read
Default Image

குஜராத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7100 ஆக உயர்வு.!

குஜராத்தில் நேற்று 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7171 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், நேற்று ஒரே நாளில் 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7171 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்தது. மேலும், 4035 பேர் கொரோனா தொற்றிலிருந்து […]

coronavirus 2 Min Read
Default Image

குஜராத்தில் புதிதாக 364 பேருக்கு கொரோனா தொற்று!

 குஜராத்தில் நேற்று ஓரே நாளில் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9268 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 29 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 566 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் 316 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பினர்.

coronavirus 2 Min Read
Default Image

குஜராத்தில் 394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

குஜராத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் புதிதாய் 394 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தோரின் எண்ணிக்கை 2091 ஆக உயர்ந்துள்ளது.  மேலும், கடந்த 24 மணிநேரத்தில் வைரஸ் தாக்கத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்தமாக அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 472ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

coronavirus 2 Min Read
Default Image

ஊரடங்கு தொடரும் என்ற பயத்தில் வன்முறையில் ஈடுபட்ட தொழிலார்கள்.!

சூரத்தில் புலம் பெயர்ந்த தொழிலார்கள்  ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற பயத்தில் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி வன்முறையில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,035 பேருக்கு கொரோனாவும் , 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா தொற்று சமூக பரவலாக மாறாமல் இருக்க  21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.இந்நிலையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் […]

coronavirus 3 Min Read
Default Image

குஜராத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர அனைவரும் “பாஸ்”

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத் மாநிலத்தில் 1 முதல் 9ஆம் வகுப்புகள் மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் “பாஸ்” என அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்தார். மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

coronavirus 1 Min Read
Default Image