பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில், விரைவில் துரித உணவுகளுக்கு தடை விதிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது, சில நோயாளிகள் துரித உணவுகளை (Junk […]
இங்கிலாந்தில் ஊரடங்கை ஜூன் 1-ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 4,181,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,83,868 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 1,493,416 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. இங்கிலாந்தில், கொரோனா தொற்றால் சுமார் 21,9,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 31,855 ஆக அதிகரித்துள்ளது. […]
இங்கிலாந்தில் மறு கணக்கீட்டு விவரங்கள் வெளியிடப்பட்டது.அதில், கணக்கில் வரமால் 3,811 பேர் இறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கபட்டது. தற்போது கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,221,029 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 228,252 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை 1,001,968 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிகம் […]
கொரோனாவில் இருந்து குணமடைந்து அரசு பணியாற்ற திளம்மிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 6ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போரிஸ் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரவில் கண்காணிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை காரணமாக கொரோனாவில் இருந்து குணமடைந்த போரிஸ் ஏப்ரல் 12ம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், போரிஸ் இன்று லண்டனில் உள்ள தனது அலுவலகத்திற்கு பணியாற்ற சென்றுள்ளார். இந்த செய்தி […]
இங்கிலாந்தில், நேற்று ஒருநாளில் மட்டும் 5,525 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், 888 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள் என பாகுபாடின்றி பொதுமக்களை பாதித்து வருகிறது. இதனால், இங்கிலாந்தில் இதுவரை 1,14,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 15,464 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 5,525 பேருக்கு கொரோனா […]
சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 200 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 18 லட்சத்து 58 ஆயிரத்து 612 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 696 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் அதிகமாக […]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஜிதேந்திர குமார் ரத்தோட் இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் வேலை செய்து வந்தார்.அவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதை தொடர்ந்து கர்டிப் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையெடுத்து ஜிதேந்திர குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இந்தியாவில் மருத்துவ படிப்பை முடித்தவர். 1995-ம் ஆண்டு இங்கிலாந்தில் வேல்ஸ் பல் கலைக்கழக ஆஸ்பத்திரியில் இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியை தொடங்கினார். பிறகு சில ஆண்டுகள் […]