Tag: coronaviruschennai

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே குடியிருப்பில் 14 பேருக்கு தொற்று உறுதி!

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் 7 வீடுகளை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில், தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து, அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, எச்சில் […]

coronavirus 4 Min Read
Default Image

“நவம்பரில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது” – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

நவம்பர் மாதத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகர் மண்டலம், என்எஸ்கே சாலையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதாகவும், சென்னையில் ஒருசில மண்டலங்களில் கொரோனா தொற்று […]

coronavirus 4 Min Read
Default Image

#CoronaUpdate: சென்னையில் மேலும் 1,369 பேருக்கு கொரோனா

சென்னையில் மேலும் 1,369 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,76,779 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 1,096 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 1,60,333 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஒரே […]

coronavirus 2 Min Read
Default Image

#CoronaUpdate: சென்னையில் மேலும் 1,208 பேருக்கு கொரோனா!

சென்னையில் மேலும் 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,63,423 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 936 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 1,49,601 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஒரே […]

coronavirus 2 Min Read
Default Image

சென்னையில் இன்று மட்டும் 993 பேருக்கு கொரோனா உறுதி.! 18 பேர் உயிரிழப்பு.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,44,595 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டுமே 1,154 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,30,831 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 10,854 பேர் […]

coronavirus 2 Min Read
Default Image

ஆபத்து நிறைந்த முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும் – டிடிவி தினகரன்

ஆபத்து நிறைந்த முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக சென்னையில் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் திறந்திருக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் இன்று அறிவித்துள்ள […]

coronavirus 3 Min Read
Default Image

#Breaking: சென்னையில் கொரோனாவால் மேலும் 20 பேர் உயிரிழப்பு!

சென்னையில் மேலும் 20 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,059 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 1,160 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 98,736 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, […]

coronavirus 2 Min Read
Default Image

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்துள்ளது – சென்னை மாநகராட்சி

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைத்து வருகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள் […]

Chennai Corporation 3 Min Read
Default Image

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும் – அமைச்சர் காமராஜ்

சென்னையில் மார்க்கெட் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் இருந்து வந்தது. இதனால், சென்னையில் உள்ள பிரபல கோயப்பெடு மார்க்கெட் தாளிக்கமாக மூடப்பட்டு, திருமழிசைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், கோயம்பேடில் சந்தை மீண்டும் திறப்பட்ட வேண்டும் என வியாபாரிகள் […]

#kamaraj 3 Min Read
Default Image

சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது – ஆணையர் பிரகாஷ்

சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து  வருவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பால், 1,70,693 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,481 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில், இந்த கொரோனா வைரஸால், 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில்,  மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு அறிவித்த 1000 ரூபாய் கொரோனா நிவாரணத் […]

coronavirus 3 Min Read
Default Image

#Breaking : சென்னையில் 80,000-ஐ நெருங்கவுள்ள கொரோனா பாதிப்பு.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  79,662 ஆக அதிகரித்துள்ளது. ஒரு வேலை நாளை 80,000-ஐ நெருங்கும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இதுவரை 62,552  பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள […]

coronavirus 2 Min Read
Default Image

#Breaking : சென்னையில் ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா.! 32 பேர் உயிரிழப்பு.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 32 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77,338 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 58,615 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள […]

coronavirus 2 Min Read
Default Image

கொரோனா தடுப்பு நடவடிக்கை: தலைமைச் செயலகம் இரண்டு நாட்களுக்கு மூடல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தலைமைச் செயலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளதால் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக, சென்னையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையான கிருமி நாசினி தெளித்தல், உள்ளிட்ட பணிகளுக்காக நாளை மற்றும் நாளை மறுநாள் தலைமைச் செயலகம் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது […]

coronavirus 2 Min Read
Default Image

சென்னை வந்தது மத்திய குழு! சுகாதாரத்துறை அமைச்சருடன் இன்றுஆலோசனை !

சென்னை வந்தது மத்திய குழு, சுகாதாரத்துறை அமைச்சருடன் இன்றுஆலோசனை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, தமிழகம் உள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு, தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை 3-வது முறையாக அனுப்பியுள்ளது. சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய குழு […]

Central team 4 Min Read
Default Image

#Breaking : சென்னையில் 68 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்  சென்னையில் இன்று ஒரே நாளில் 1,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை  42,309 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 24,890  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை […]

coronavirus 2 Min Read
Default Image

#Breaking: சென்னையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு

சென்னையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், அங்கு மேலும் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என முதல்வர் தெரிவித்தார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19 தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அங்கு […]

coronavirus 2 Min Read
Default Image

#Breaking: சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்குகிறது

சென்னையில் இன்று ஒரே நாளில் 32 பேர் கொரோனவால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 40,111 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 23,581 பேர் […]

coronavirus 2 Min Read
Default Image

சென்னையில் தினம் தினம் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 2,027 பேர் பாதிப்பு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62,598 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,598 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 38,947 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், […]

coronavirus 2 Min Read
Default Image

#Breaking: சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 2,182  பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60,533 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்  இதுவரை 36,826 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும்,  22,777 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக […]

coronavirus 2 Min Read
Default Image

சென்னை ஐஐடி-ல் கொரோனா தடுப்பு மையம்! மாநகராட்சி நடவடிக்கை!

சென்னை ஐஐடி- யில் உள்ள சில மாணவர் விடுதிகளை கொரோனா தடுப்பு மையமாக மாற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னையில், பள்ளிகள் கல்லூரிகளில் கொரோனா தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில், தற்போது ஐஐடி யில் உள்ள சில மாணவர் […]

Chennai IIT 2 Min Read
Default Image