Tag: coronaviruscarala

கேரளாவில் மது கிடைக்காததால் உயிரை மாய்த்துகொண்ட இளைஞர்!

சீனாவில் உருவாகி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் மிக பயங்கரமான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இது இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகளை ஆக்கிரமித்து வருகின்ற நிலையில், தற்பொழுது இந்தியாவையும் பாதித்துள்ளது. எனவே இந்தியா முழுவதும் இருபத்தி ஒரு நாளைக்கு ஊரடங்கு உத்தரவு மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆலயங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் முக்கியமாக மது விற்பனை செய்யும் இடங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரளாவில் மது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் […]

coronaviruscarala 3 Min Read
Default Image