பெங்களூரில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், அங்கு கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துளளது. கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7,530 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 94 ஆக உயர்ந்துள்ளளது. இந்நிலையில், பெங்களூரில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், […]
பெங்களூரில் உள்ள ஒரு மதுபான கடை முன்பு பெண்களுக்கென தனி வரிசை அமைக்கப்பட்டு மது கொடுக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டது. மது கிடைக்காத விரக்தியில் பல மாநிலங்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். மது கிடைக்காததால் மது பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர். இந்நிலையில், இன்று முதல் மதுபான கடைகளைத் […]