அசாம் மாநில பாஜக எம்.பி. திலீப் சாய்கியா, மற்றும் ஏஜிபி கட்சியின் எம்.எல்.ஏ. பிருந்தாபன் கோஸ்வாமி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 78,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதித்து வரும் நிலையில், இதற்கு பல அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், அசாம் மாநில பாஜக எம்.பி. திலீப் சாய்கியா, மற்றும் ஏஜிபி கட்சியின் […]
அசாம் மாநிலத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 814 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர். அஸாம் மாநிலத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 814 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 588 பேர் கவுகாத்தி நகரத்தை சேர்ந்தவர்கள். அசாமில் இதுவரை மொத்தம் 13,336 பேர் […]
ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று அசாம் மாநிலம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவி நாடு முழுவதும் வைரஸின் தீவிரம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் 3 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17 […]