அரியலூரில் மேலும் 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2135ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6,520 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், அரியலூரில் நேற்று மட்டும் 36 பேருக்கு கொரோனா உறுதி […]
நாளை அரியலூர் மாவட்டத்தில் முழுமுடக்கம் கிடையாது என மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை அனைத்து மாநிலமும் தீவிரமாக கடைபிடித்து வருகிறது. மத்திய அரசு மே 3-ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் அறிவித்தது. இதைத்தொடந்து தமிழக அரசும் சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க வாரந்தோறும் […]
இன்று சென்னைக்கு அடுத்து அரியலூரில் 188 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 4829 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்று 31 பேர் வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட 4,829 பேரில் 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் […]