அமெரிக்காவில் 62 நாட்களாக சிகிச்சை பெற்ற ஒருவருக்கு 1.12 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8.14 கோடி) மருத்துவ கட்டணம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில்இதுவரை கொரோனாவால் 2,142,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 854,106 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பாதிக்கப்பட்டவர்களில் 16,744 பேர் கவலைக்கிடமாக உள்ளதால் இவர்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் […]
கொரோனா பரவல் இரண்டாம் உலகப்போரில் பியர்ஸ் ஹார்பர் துறைமுகத்தின் மீது ஜப்பானிய குண்டு தாக்குதல் மற்றும் இரட்டை கோபுர தாக்குதல் விட மோசமானது என டிரம்ப் கூறினார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் நேற்றுவரை கொரோனாவால் 12,66,442 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 74,948 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் தினமும் குறைந்தது 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா மோசமான தாக்குதல் […]
சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா என பல இடங்களில் பரவி வந்துள்ள வைரஸ் தான் ககொரோனா. இதனால் பலர் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் இந்த வைரஸால் இதுவரை 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1031 ஆக உயர்ந்துள்ளது.