Tag: coronavirus

இந்த 8 வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவிடம் இருந்து தப்பிக்கலாம்.! தேசிய பேரிடர் ஆணையம் அறிவுறுத்தல்.!

சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை, இந்தியத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வெளியிட்டுள்ளது.  கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்திய விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் […]

8 STEPS 8 Min Read
Default Image

தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா.! நேற்று 132 பேர் … இன்று 170 ஆக உயர்ந்த பலியானோரின் எண்ணிக்கை .!

 கொரோனா வைரஸ்  சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனாவைரஸ்  கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ்  சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று வரை 132 இறந்த நிலையில்  பலியானோரின் எண்ணிக்கை 38 அதிகரித்து இன்று […]

#China 3 Min Read
Default Image

கொரோனா வைரஸ் :சீனாவில் இருந்து இரவோடு இரவாக 200 பேர் அமெரிக்காவிற்கு சென்றனர்.!

சீனா வுஹான் மாகாணத்தில் இருந்து 200 அமெரிக்கர்கள் ஒரு விமானம் மூலமாக நேற்று இரவோடு இரவாக தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு சென்றனர். சீனாவில் கொரோனா வைரஸ் இதுவரை 132 பேரைக்  கொன்று உள்ளது. மேலும்  6,000 பேரை பாதித்துள்ளது. சீனா வுஹான் மாகாணத்தில் இருந்து 200 அமெரிக்கர்கள் ஒரு விமானம் மூலமாக நேற்று இரவோடு இரவாக தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு சென்றனர். சீன மாகாணம்  வுஹானிலிருந்து நேற்று இரவு […]

coronavirus 4 Min Read
Default Image

கொரனா வைரஸ் :நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பலியானோரின் எண்ணிக்கை.! 132 ஆக உயர்வு .!

சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலால் 5,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. சீனா முழுவதும் 5,000-க்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சீனாவில் தற்போது புதியதாக  “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் […]

#China 4 Min Read
Default Image

வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணால் சீனா பயணிகளுக்கு வருகை விசா ரத்து -இலங்கை அறிவிப்பு.!

கடந்த 25-ம் இலங்கை விமான நிலையத்தில் சீனா பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சீனப்பயணிகளுக்கு விசா வழங்க ரத்து செய்ய இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 19-ம் தேதி சீனாவில் இருந்து இலங்கை வந்த 40 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்து உள்ளார்.இந்நிலையில் அப்பெண் மீண்டும் சீனாவிற்கு திரும்ப கடந்த 25-ம் இலங்கை விமான நிலையம் வந்து உள்ளார். அப்போது அவருக்கு கொரோனா […]

#Sri Lanka 3 Min Read
Default Image

இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ்..? தனி வார்டில் வைத்து கண்காணிப்பு .!

சீனாவில் கொரோனா வைரஸ் அந்நாட்டையே அச்சுருத்தி வருகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தியா வந்த போது கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோல் சீனாவில் இருந்து பாட்னா திரும்பிய பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக கூறி அவரை பாட்னா மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.   சீனாவில் கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி அந்நாட்டையே அச்சுருத்தி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்  கடுமையான சுவாச […]

coronavirus 6 Min Read
Default Image

சீனா அரசு அதிரடி .! 10 நாள்களில் 25,000 சதுர மீட்டரில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை..!

இன்று  கொரோனா வைரஸ் காய்ச்சலால் 13 பேர் பலியாகி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 1,500 பேருக்கு மேல் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சிகிச்சை கொடுக்க சீனா முடிவு செய்து ஒரு புதிய மருத்துவமனை கட்டி வருகிறது. சீனாவில் “கொரனா வைரஸ்” காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் இருந்து பரவியது.தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த  வைரஸ் […]

#China 5 Min Read
Default Image

கொரோனா வைரஸ் .! ஒரே நாளில் 15 பேர் பலி.! அச்சத்தில் சீனா மக்கள்.!

சீனாவில் நேற்று வரை கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 26 பேர் பலியாகி இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேர் இறந்து உள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் அனைவரும் 50 வயதில் இருந்து 87 வயதுக்கு உட்பட்டவர்கள் .இறந்த 15 பேரில் 11 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் . சீனாவில் “கொரனா வைரஸ்” காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் […]

coronavirus 4 Min Read
Default Image

“கொரனா வைரஸ்” எதிரொலி டிஸ்னிலேண்ட் மெகா தீம் பார்க் மூடப்பட்டது.!

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் அமைந்துள்ள டிஸ்னிலேண்ட் மெகா தீம் பார்க் இன்று மூடப்பட்டது.  “கொரனா வைரஸ்” பரவுவதை தடுக்க மூடியதாகவும் , முன்பதிவு செய்வர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அந்த பார்க் நிர்வாகம் கூறியுள்ளது. சீனாவில் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த  வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. […]

coronavirus 5 Min Read
Default Image

சீனாவை தொடர்ந்து … மும்பை வந்த 2 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ..?

சீனாவில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இன்று சீனாவில் இருந்து  வந்த பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. சீனாவில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நாட்டின் தலைநகர் […]

#mumbai 5 Min Read
Default Image

கொரோனோ வைரஸ் இறந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்வு.! 400 பேர் அனுமதி.!

சீனாவில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் புதிய நோய் “கொரனா வைரஸ்”. இந்த வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது எனவும் , 440 பேரை  வைரஸ் தாக்கி இருப்பதாக  சீன சுகாதார அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டு உள்ளது. சீனாவில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் புதிய நோய் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல். இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரில் மொத்தமாக […]

#Death 6 Min Read
Default Image

மக்களே உஷார்..! நாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ்.! மேலும் ஒருவர் பலி.!

சீனாவில் தற்போது புதியதாக பரவி வரும் நோய் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல். இந்த காய்ச்சலால் இதுவரை 3 பேர் உயிரிழந்தது நிலையில் மேலும்  ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  சீனாவில் தற்போது புதியதாக பரவி வரும் நோய் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல். இந்த காய்ச்சல் முதலில் சீனாவின் மத்திய நகரான வூஹானில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரில் மொத்தமாக ஒரு கோடியே 10 லட்சம்பேர் வசித்து வருகின்றனர். இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் […]

#China 5 Min Read
Default Image