பஞ்சாபில் ஜலாலாபாத்தின் நர்சிங் பல்கலைக்கழகத்தில் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல்கலைகழகத்தை சுற்றிய வளாகம் முழுவதும் மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளதாகபாசில்கா சிவில் சர்ஜன் டாக்டர் குண்டன் பால் திங்களன்று தெரிவித்தார். கடந்த சில நாட்களாக இந்தியாவில் கருவனூர் பரவல் அதிகரித்து கொண்டு இருக்கிறது.பாசில்கா நகரத்தில் இதுவரை நோக்கி 142 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவிகள் ஹாஸ்டலில் தங்கவைக்கப்பட்டு […]
பஞ்சாப் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழப்பின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப்பில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 2986 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பாதிப்பில் இருந்து 2282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இன்னும் மருத்துவமனையில் 641 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 […]