Tag: coronavirus pandemic

1,500 பணிகளை குறைக்க இங்கிலாந்து “WH Smith” நிறுவனம் திட்டம்.!

WH Smith தனது இங்கிலாந்து கடை நடவடிக்கைகளில் 1000 க்கும் மேற்பட்ட பணிகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு நிறுவனங்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகினர். அந்த வகையில் இங்கிலாந்து WH Smith  நிறுவனம் வீழ்ச்சியிலிருந்து மீள்வது மெதுவாக இருப்பதாக முதலாளிகள் கூறியதால், WH Smith தனது இங்கிலாந்து கடை நடவடிக்கைகளில் 1000 க்கும் மேற்பட்ட பணிகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. WH Smith என்பது இங்கிலாந்து சில்லறை […]

500 jobs amid 4 Min Read
Default Image

#BREAKING: கொரோனா காரணமாக அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ரத்து.!

கொரோனா காரணமாக அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, யாத்திரை ஜூலை-21 முதல் ஆகஸ்ட் 3 வரை தொடரும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர் தற்போது இந்த முடிவு இப்போது திரும்பப் பெறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகைக் கோயிலுக்கு அமிரநாத்ஜி ஆலய வாரியம் யாத்திரையின் விவகாரங்களை நிர்வகிக்கிறது. இந்நிலையில் பழைய திட்டத்தின் படி, ஒரு பாதையில் இருந்து மட்டுமே யாத்திரை நடக்கும் என்றும் அனைத்து […]

Amarnath Yatra cancelled 4 Min Read
Default Image