இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. தொற்று பரவும் வீதம் 47% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் பரவும் வீதமும், உயிரிழப்போர் வீதமும் அதிகரித்து மக்களை அச்சத்தில் வைத்திருந்தது. தற்போது இதன் தொற்று பாதிப்பு குறைந்து வந்துகொண்டு இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு பின்னர் திங்கள் கிழமையன்று இதன் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தது. இந்நிலையில் திடீரென்று ஒரே நாளில் தொற்று வேகமாக […]
இன்று கேரளாவில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் 4,189-ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் 100 க்கும் மேல் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. ஆனால் இறப்பு விகிதம் குறைவு தான். இன்று கேரளாவில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,189 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 2152 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்துள்ளார்.