கொரோனா மட்டுமின்றி மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 108 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,293 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 108 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 […]
தமிழகத்தில் இன்று மட்டும் 116 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,293 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இன்று 22 பேர் உயிரிழந்ததால் இதுவரை 2,537 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் இன்று 116 பேர் பலியாகியுள்ளனர். அதில், 44 […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் ஜூன் 11 முதல் ஆந்திராவின் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 12,000க்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். அந்த வகையில் கோவில் அர்ச்சகர் முதல் கோவில் ஊழியர்கள் உட்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]
சென்னையில் ஒரே நாளில் 1415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 16 பேரும், அரசு மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது. இதில் அதிகபட்சமாக, சென்னையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு […]
இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனா அறிகுறியோடு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.நேற்று காலை வரை இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் மடிந்தாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் நிலைமை தலைகீழாக மாறியது.அடுத்தடுத்து 3 உயிரிழப்புகள் என மொத்தம் 16 பேர் […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர அனைத்து நாடுகளும் கடுமையாக போராடி வருகின்றன. இதுவரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உலகம் முழுக்க 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நேரத்தில், இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது. ஈரானில் இன்று ஒரு நாள் மட்டுமே 157 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,234-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸால் நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர் .இந்த உயிர் பலி 2003 ஆண்டு தாக்கிய சார்ஸ் வைரஸை விட மிஞ்சக்கூடிய எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது . சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 722 ஆக உயர்ந்ததுள்ளது ,நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,646 எட்டியுள்ளது . புதியதாக 3,399 கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த உயிரிழப்பு கடந்த 2003 ஆண்டு தாக்கிய சார்ஸ் […]
சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 636-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 31161 பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பின்னர் இந்த வைரசால் 4,800 பேர் மோசமான நிலையில் உள்ளார்கள் என தகவல் கூறப்படுகிறது. சீனாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஹூபே சுகாதார மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில் கொரோனா வைரஸால் உயிரிழப்பின் எண்ணிக்கை 636-ஆக […]
சீனாவில் கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளதால் பலியானவர்களின் அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா: சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த […]