Tag: coronavirus cured

ஒரே நாளில் 1362 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ்.!

தமிழகத்தில்  இன்று ஒரே நாளில் 1362 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 23409  பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 42687  ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 30 பேர் பலியாகிய நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1362 […]

coronavirus 3 Min Read
Default Image

ஒரே நாளில் 1,342 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்கள்.!

தமிழகத்தில்  இன்று ஒரே நாளில் 1,342 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 22,047 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 40698 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 18 பேர் பலியாகிய நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று […]

coronavirus 3 Min Read
Default Image