பொருளாதாரத்தை சீரமைக்க ரூ.1 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி ஒதுக்கியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. இதனை சீரமைக்க உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி பொருளாதார பாதிப்பை சீரமைக்க, 2 சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.50 ஆயிரம் கோடி வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும், ரூ.50 ஆயிரம் கோடி விவசாயக் கடன், வீட்டுக் […]