2 வாரத்திற்குள் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் பேசிய அவர், சென்னையில் காய்ச்சல் முகாம்களை 400-ஆக திட்டமிடப்பட்டுள்ளது. 261 ஆய்வகங்கள் தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வருகிறது என்றும், தமிழகம் முழுவதும் 8 லட்சம் முகாம்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ரேஷன் கடைகள் மூலம் 8.41 லட்சம் […]
ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்கின்றனர். அந்த வகையில், ஹிமாச்சல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா […]