டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.2,400-லிருந்து, ரூ.800-ஆக குறைப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைக்கு தனியார் […]
சற்று நேரத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்க உள்ளது. சென்னையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வானது சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கலந்தாய்வில் முதல் 3 நாட்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு மற்றும் பொதுக்கலந்தாய்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% […]
கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில உள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் வல்லரசு நாடான அமேரிக்கா உள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில பிரேசில் மற்றும் இந்தியா உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், நாங்கள் இதுவரை ஏறக்குறைய 6.5 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்தி இருக்கிறோம் என்றும், வேறு எந்த நாடும் […]
கொரோனா பரிசோதனைகளை குறைக்குமாறு சொன்னேன். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை உலக அளவில் இந்த கொரோனா வைரஸால், 9,046,208 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 470,703 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில், அமெரிக்காவில் தான், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை தடுப்பதற்கு அந்நாட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், […]
தமிழக அரசு ஏனோ பொருட்படுத்த வில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை தமிழாக்கத்தில், 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 435 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விசிக தலைவர் தோல் திருமாவளவன் அவரது ட்வீட்டர் பக்கத்தில்,’டெல்லியில்அனைவருக்கும் சோதனை செய்யப்படும்என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அமைச்சர்அமித்ஷா உறுதியளித்துள்ளார். சென்னையிலும் இப்படித்தான் சோதிக்கவேண்டுமென தொடர்ந்து விசிக […]
மகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 3,08,507 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8893 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மஹாராஷ்டிராவில், கொரோனா பரிசோதனைக்கண் கட்டணத்தை அம்மாநில அரசு பாதியாக குறைத்துள்ளது. அதன்படி, பரிசோதனை கட்டணம் ரூ.4,400-ல் இருந்து ரூ.2,200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து […]
வீடு வீடாக சர்வே செய்து பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியாவில் 265,928 பேர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,473 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இதன் தாக்கம் தணியவில்லை. இந்நிலையில், கொரோனா பாதிப்பை கண்டறிந்து கட்டுப்படுத்த, சென்னை உட்பட நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் வீட்டுக்கு வீடு சர்வே செய்து […]
ஒரே நாளில் இந்தியாவில் 1.15 லட்சம் கொரோனா பரிசோதனைகள். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸால், உலக அளவில், 5,306,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 340,047 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் இதுவரை, இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 125,149 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், […]
வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சேலம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும், முக கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகர ஆணையர், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சேலம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். […]
தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய ரூ.2,250 என நிர்ணயித்து அரசாணையை வெளியிட்டுள்ளது கர்நாடகா அரசு . இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது .இதனால் ஊரடங்கு மே 3 ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது .இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,767 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்பியுள்ளனர் ,452 […]