தாஜ்மஹாலைப் பார்வையிட அர்ஜென்டினாவில் வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தலை மறைவு சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், டிசம்பர் 26 அன்று தாஜ்மஹாலைப் பார்வையிட அர்ஜென்டினாவில் வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு கொரோனா சோதனை செய்ததில் தொற்று […]
கொரோனா பரிசோதனை செய்த 30 நாட்களுக்குள் இறந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களாகவே கருதப்படுவார்கள் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து செப்டம்பர் 3 ஆம் தேதி கொரோனா குறித்த எண்ணிக்கையை விரிவாக சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதன்படி கொரோனா நெகடிவ் என பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 25 நாட்களுக்குள் 95 […]
நீலகிரிக்கு வருவோர் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவிப்பு. கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து நீலகிரிக்கு வருவோர் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள்ளான கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று நீலகிரில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருவதால் அரசு […]
சேலத்தில் தொற்று பாதிப்பை உயர்த்தி காட்டிய இரண்டு தனியார் கொரோனா ஆய்வகங்களுக்கு சீல். சேலம் ஒருக்காணி வளாகத்தில் 500 ஆக்சிஜன் வசதிகளோடு கூடிய, கொரோனா சிறப்பு மையத்தின் கட்டுமான பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தொற்று முடிவுகளை உயர்த்தி காண்பித்த இரண்டு தனியார் ஆய்வகங்களின் தொற்று மாதிரியை, அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்ததில், அதில் கொரோனா பாசிட்டிவ் என காண்பிக்கப்பட்ட முடிவுகள், […]
கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணம் நிர்ணயித்தது தமிழக அரசு. தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான கட்டணம் ரூ.800 இருந்து ரூ.550 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சிறையில் சமையல் செய்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 5,000 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை. சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறைசாலையிலுள்ள A5ல் அமைந்துள்ள சிறை சமையலறையில் பணிபுரியும் 39 வயதான ஒப்பந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சினைகள் இருந்துள்ளது. அவருக்கு பரிசோதனை செய்வதில் கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோன […]
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரேகட்டமாக நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அறிவித்துள்ளார். அதாவது, 72 மணி நேரத்திற்கு முன் முகவர்கள், அதிகாரிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். மே 2-ஆம் […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருந்தது. சசிகலா சுயநினைவுடன் இருக்கிறார். தாமாகவே உணவு உட்கொள்கிறார். உதவியுடன் சசிகலா நடக்கிறார் என கூறியது. கொரோனா தோற்று குறைந்து, தற்போது அறிகுறிகள் இல்லாத நிலையில், சசிகலாவுக்கு தொடர்ந்து கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள […]
தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.1,200 ஆக குறைப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மையங்களில் ரூ.800க்கு கொரோனா பரிசோதனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.1,200 ஆக குறைக்கப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகளவில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரம்தோறும் இலவசமாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. உலகளவில் கொரோனா பரவளின் இரண்டாம் அலை வெடித்துள்ள நிலையில், பிரிட்டன் உட்பட பல நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், ஃபைசர் தடுப்பூசி அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் கூகுள், உலகளவில் இருக்கும் தனது அனைத்து ஊழியர்களுக்கும் வாரம்தோறும் இலவசமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 90,000 அமெரிக்க ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை […]
சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஐஐடி முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்றுவரை 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 33 பேருக்கு உறுதியாகியுள்ளது. மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை […]
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா பரிசோதனை செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து சமீபத்தில் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கியதை அடுத்து பல பிரபலங்கள் தங்களது படங்களுக்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டனர் . படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள் உட்பட அனைவரும் படப்பிடிப்பிற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப் […]
சென்னையில் பிரபல ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், பலரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது, தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், சென்னை […]
சேலம் கொத்தாம்பாடியில் சாலையில் விழுந்து கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகளை பார்த்து மக்கள் பீதி அடைந்துள்ளனர். தலைவாசல் பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட கொரோனா பரிசோதனை மாதிரிகள், சாலையில் தவறி விழுந்துள்ளது. மருத்துவ பணியாளர்கள் இதனை கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்ட நிலையில், விசாரணை நடத்திய அதிகாரிகள், பணியாளர்கள் இருவரை பணிநீக்கம் செய்துள்ளனர். பணியில் அலட்சியமாக இருந்ததாக, தற்காலிக பணியாளர்கள் செந்தில் மற்றும் சரவணன் […]
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ். பி. சண்முகநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. உலகளவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளm அதிகம் உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு 8 அணிகளை சேர்ந்த வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் […]
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் 4 தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புவனேஸ்வர் ஆர்.எம்.ஆர்.சி மேற்பார்வையில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள ஐ.சி.எம்.ஆர்-அங்கீகரிக்கப்பட்ட நான்கு ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கான கட்டணத்தை ரூ.1,200 (ஜி.எஸ்.டி மற்றும் அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கியது) என ஒடிசா அரசு நிர்ணயித்துள்ளது.
மளிகை, காய்கறி கடைகளில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை. இந்தியா முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அணைத்து மளிகை, காய்கறி கடைகளிலும் வேலை செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த, மணிலா அரசுகளுக்கு மத்திய அரசு […]
விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பி சென்ற 72 வயது நபர். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், சனிக்கிழமையன்று கஜகஸ்தானில் இருந்து டெல்லியில் தரையிறங்கிய 72 வயது நபர், கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பித்து, நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துக் கொண்டார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, கட்டாயத் பரிசோதனைக்கு அவரது பெயர் அழைக்கப்பட்டபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்துஸ்தான் டைம்ஸின் ஒரு அறிக்கையின்படி, அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை காசியாபாத்தின் […]
மேற்கு வங்கத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்பாடுதா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையிலும், இதன் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், மேற்கு வங்கத்தில், மாநிலத்தின் தனியார் ஆய்வகங்களில் கோவிட் -19 சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகார்களையடுத்து, மேற்கு வங்க அரசு மாநிலத்தின் தனியார் ஆய்வகங்களில் கோவிட் -19 சோதனையின் விலையை குறைத்துள்ளது. ஒரு கோவிட் -19 […]