Tag: Coronaprotocols

BLOOD ART-க்கு தடை! கொரோனா விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை – அமைச்சர்

BLOOD ART நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகளை விலக்கிக் கொள்ளப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ரத்தத்தை எடுத்து ஓவியம் வரையும் BLOOD ART நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறி BLOOD ART நிறுவனங்களை நடத்துபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், புதிய வகை கொரோனா எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. பாதிப்புகள் குறையாமல் இருந்தால் […]

#MinisterMaSubramanian 2 Min Read
Default Image