தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் பரவாயில்லை – உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பரவாயில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் இலவசமாக தடுப்பூசி செலுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பரவாயில்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், 60 வயது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பல கட்டங்களாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அரசு தரப்பில் … Read more

கொரோனா தடுப்பு குறித்து டிச.16,17ஆம் தேதிகளில் இந்தந்த மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு.!

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கரூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது. அதேசமயம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கும் அமலில் இருக்கும் என்றும் அறிவித்திருந்தது. இதனிடையே, கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வந்தார். … Read more