தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடத்தில் நேற்று வரை ரூ.2,52,34,900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா விதிகளை மீறிவர்களிடம் நான்கு நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் காவல்துறை வசூல் செய்துள்ளனர். ஏப்ரல் 8-ம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரை மாஸ்க், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதது, தனிநபர் இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை பின்பற்றாதது மீறியதற்காக ஏப்ரல் 8 முதல் 11 வரை மாநிலம் […]