Tag: CoronaOutbreak

கொரோனா: உலகளவில் 4,627 பலி, சீனாவில் மட்டும் 3,169 பேர் உயிரிழப்பு.!

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், மொத்த உலகையும் கதிகலங்க வைத்துள்ளது. இதன் விளைவு காரணமாக பல நாடுகளில் பல கட்டுப்பாடுகள் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால், இத்தாலி உள்ளிட்ட ஒரு சில நாடுகள் முழுவதும் முழு அடைப்பு அறிவித்துள்ளது. கொரோனவால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. இதனால் உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Corona virus 3 Min Read
Default Image

சீனாவை அடுத்து தென் கொரியாவை மிரட்டும் கொரோனா.! பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொவிட்-19 (கொரோனா) வைரஸ் சீனாவை மிரட்டி வருகிறது. உலக முழுவதும் இந்த வைரசால் இதுவரை 3,272 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலும் சீனாவை சேர்த்தவர்கள். மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,900-ஐ எட்டியுள்ளது என உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 80,000க்கும் மேற்பட்டோர் சீனாவை சேர்த்தவர்கள் என தகவல்.  இந்த வைரஸ் சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியா மற்றும் ஈரானில் பரவி வருகிறது. […]

#South Korea 3 Min Read
Default Image

Covid-19 : 3000க்கும்  மேற்பட்டோர் பலி.! 88,443 பேருக்கு வைரஸ் பாதிப்பு.!

சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கி உலகின் பல நாடுகளுக்குப் பரவியிருக்கும் covid-19 வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3000க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் சீனாவில் மட்டும் 2912 பேர் பலியாகியுள்ள நிலையில், சீனாவுக்கு அடுத்து கொரோனா தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் உள்ளது. ஈரானில் 54 பேரும், இத்தாலியில் 34 பேரும் covid-19 வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும் தென்கொரியாவில் 20 பேரும் ஜப்பானில் 12 பேரும் இந்த வைரசால் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் உலக முழுவதும் மொத்தம் 88,443 […]

#COVID19 2 Min Read
Default Image

COVID-19 : பலி எண்ணிக்கை 2,788ஆக உயர்வு.!

COVID-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,824-ஐ எட்டியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் பரவத்தொடங்கிய COVID-19 வைரஸ் தற்போது உலகின் 30-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரசால் சீனாவில் நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 44 பேர் உயிரிழந்து, நாடு முழுவதும் 2,788-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 327 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை […]

#COVID19 2 Min Read
Default Image

நேற்று மட்டும் 150 பேர் பலி.! உலக முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,592ஆக உயர்வு.!

கொவிட்-19 வைரசால் நேற்று மட்டும் 150 பேர் உயிரிழந்து, உலக முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,592-ஆக உயர்ந்தது. சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் உகானில் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் நேற்று மட்டும் […]

#COVID19 3 Min Read
Default Image

கொவிட்-19: தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தகவல்.! சீனா சற்று நிம்மதி.!

சீனாவில் வுகான் நகரத்தில் கண்டறிந்த கொவிட்-19 வைரஸ் அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் முந்தைய நிலைமையை விட சற்று குறைந்துள்ளது என தகவல் வந்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணபடுகிறது சீனா. இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) வரை சீனாவில் 114 பேர் புதிதாக உயிரிழந்து, நாடு முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 2,118-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 394 பேருக்கு புதிதாக […]

coronaissue 3 Min Read
Default Image

2004 பேர் பலி.! பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74,185ஆக உயர்வு.! புகுந்து விளையாடும் கொவிட்19.!

கொவிட்-19 வைரசால் சீனாவில் 136 பேர் உயிரிழந்துள்ளார்கள், நாடு முழுவதும் பலி எண்ணிக்கை 2004-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் புதிதாக 1,749 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் கொவிட்-19 வைரசால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் நகரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் கொவிட்-19 வைரசால் நேற்று (Tuesday) வரை சீனாவில் […]

CoronaOutbreak 4 Min Read
Default Image

கொவிட்-19 : ஒரே நாளில் 142 பேர் பலி, புதிதாக 2,009 பேருக்கு இந்த வைரஸ் உறுதி.!

உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரசால் ஒரே நாளில் 142 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரசால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 68,500-ஆக அதிகரித்துள்ளது.  உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொரோனா (கொவிட்-19) வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. […]

#COVID19 4 Min Read
Default Image

கொவிட்-19 : 11,053 பேருக்கு மோசமான நிலை.! 8,096 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்.!

கொவிட்-19 வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 1,523-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 66,492க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் நேற்று மட்டும் 143 பேர் பலியாகியுள்ளனர். உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொரோனா (கொவிட்-19) வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. இந்த வைரஸை முதலில் கண்டறிந்த டாக்டர் லி அதே வைரஸ் ஏற்பட்டு பலியானது, மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் […]

#COVID19 5 Min Read
Default Image

கொவிட்-19 : கொரோனா வைரஸால் அச்சத்தின் உச்சத்தில் இருக்கும் சீனா.!

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் கொரோனா (கொவிட்-19) வைரஸின் கோர தாண்டவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதன்முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் பாதிப்பு சீனாவைத் தாண்டி இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனா வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. இதனால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் வைரசால் நேற்று (வியாழக்கிழமை) வரை பலியின் […]

coronaissue 4 Min Read
Default Image

கொத்துக்கொத்தாக உயிரைக் கொல்லும் கொரோனா.! ஒரே நாளில் 242 பேர் பலி, 60,015 பேர் பாதிப்பு.! திண்டாடும் சீனா.!

சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாலி எண்ணிக்கை அஹிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் நேற்று மட்டும் 242 பேர் உயிரிழந்து அதிர்ச்சியை தந்துள்ளது. சீனாவில் கடந்த ஜனவரி மாதம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை வைரஸான கொரோனா வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. இதனால் சீனாவில்  நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்த வைரசால் நேற்று (புதன்கிழமை) வரை பலியின் எண்ணிக்கை 1,310-ஆக உயர்ந்துள்ளது, மற்றும் உலகளவில்  1,357-ஆக அதிகரித்தது. அதில் நேற்று மட்டும் […]

coronaissue 5 Min Read
Default Image

‘Corona To Covid-19’ பெயரை மாற்றிய உலக சுகாதாரத்துறை.! காரணம் என்ன.?

சீனாவில் கொரோனா வைரசால் 1,113 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,653-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்ட கொரோனோ வைரஸ்சின் பெயர் மாற்றப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் அச்சிறுத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் வைரசால் பாதிக்கப்பட்டு கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (புதன்) காலை வரை 1,113-ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் […]

coronaissue 5 Min Read
Default Image

தீவிர கண்காணிப்பில் கேரள எல்லை-அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை […]

CoronaOutbreak 3 Min Read
Default Image

சார்ஸை மிஞ்சிய கொரோனா.! 811 பேர் உயிரிழப்பு.! 37,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.! தவிக்கும் சீனா.!

சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 811-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2002-2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை விட கொரோனா மிஞ்சியிருக்கிறது. சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல நகரங்ககளில் பரவியுள்ளது. இதன் தாக்குதல் சுமார் 20 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் புதியவகை வைரஸ், முதலில் வுஹான் நகரில் உயிரிழந்த 61 வயது முதியவரின் இறப்புக்கு […]

#China 5 Min Read
Default Image

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ரூ 7,15,16,00,000 வாரி வழங்கிய பில்கேட்ஸ் மற்றும் அமெரிக்கா

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இன்று வரை இந்த வைரஸ் பாதிப்பால் 722 உயிரிழந்துள்ளனர் .நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,646 எட்டியுள்ளது . புதியதாக 3,399 கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளனர். இதனிடையே உலக சுகாதார அமைப்பு  இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு  குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது . அதன் அவசரநிலைகளுக்கான  தற்செயல் நிதியிலிருந்து  9 மில்லியனைத் கொடுத்தது. WHO வின்  […]

america 4 Min Read
Default Image

சார்ஸ் வைரஸை விட கொடூரமாக தாக்கும் கொரோனா ! பலி எண்ணிக்கை 722 ஆக உயர்ந்தது

கொரோனா வைரஸால் நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர் .இந்த உயிர் பலி 2003 ஆண்டு தாக்கிய சார்ஸ் வைரஸை விட மிஞ்சக்கூடிய எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது . சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 722 ஆக உயர்ந்ததுள்ளது ,நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,646 எட்டியுள்ளது . புதியதாக 3,399 கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த உயிரிழப்பு கடந்த 2003 ஆண்டு தாக்கிய சார்ஸ் […]

#China 4 Min Read
Default Image

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு இருக்கிறதா ? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது வரை கொரோனா வைரஸ் […]

#China 4 Min Read
Default Image