இந்தியாவில் கடந்த 2 வருட ஊரடங்கு காலகட்டத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக 85 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக கடந்த இரண்டு வருடமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு […]
வருகிற 25-ஆம் தேதி திருமணம் நடத்துவதற்கு முன் பதிவு செய்திருப்பவர்கள் வழக்கம்போல் திருமணங்களை கோவில்களில் நடத்தலாம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி முதல் அனைத்து நாட்களும் இரவு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த நாள் என்பதால் திருமணங்கள் நடக்க இருக்கின்றன. இந்த நாட்களில் கோவில்களில் […]
தமிழகத்தில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ரயில் சேவை திட்டமிட்டபடி இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ரயில் சேவை திட்டமிட்டபடி இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நேர கட்டுப்பாடுகளை தளர்த்தி பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது அமலில் உள்ள பொது ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளுடன் அடுத்த மாதம் 31-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நேர கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழக்கமான நேர கட்டுப்பாடு பின்பற்றி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்க்கப்படுவதாக […]
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு என முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில் வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 -ஆம் தேதி வரை பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதாவது,வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, கட்டுப்பாட்டு […]
கொரோனாவால் வேலையிழந்த விமானியின் நூடில்ஸ் கடை. கடந்த 8 மாத காலமாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்புநிலை திரும்பி வந்தாலும், இந்த ஊரடங்கால், வேலையிழந்த மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக தான் உள்ளது. ஆனால், வேலையிழந்த பலர் மற்ற வேலைகளை தேடி செல்கின்றனர். அந்த வகையில், மலேசியாவில் கொரோனா அச்சுறுத்தலால் வேலையிழந்து விமானி ஒருவர் நூடுல்ஸ் கடை ஒன்று தொடங்கி உள்ளார். மலிண்டோ ஏர் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த […]
கோவில் வளாகத்தில் ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் காவலர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், அனைத்து பள்ளி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லி காவல்துறை கான்ஸ்டபிள் தான்சிங், டெல்லி செங்கோட்டையில் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் வைத்து, […]
பள்ளிகள் திறப்பு குறித்து எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை. கொரோனா ஊரடங்கால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கும் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்றும், அது தொடர்பாக எந்த ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை என்றும் […]
செப்.28-ஆம் தேதி கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு. கொரோனா எதிரொலியால் மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு சந்தை திறக்கப்படுவதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதிக்கப்படும். வாடிக்கையாளர்களின் வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி […]
வரும் 29 ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.தற்போது செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் .கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி மாலை முதலமைச்சர் ஆலோசிக்கிறார். மேலும் […]
வேளாங்கண்ணியில் பக்தர்கள் வருகையை தடுக்கும் பொருட்டு போலீசார் குவிப்பு. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்திற்கு அனைத்து மதத்தினரும் எந்த வேறுபாடும் இன்றி சென்று வருவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. இந்த ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் […]
கடந்த 6 மாத கால சம்பளம் வழங்காததால் வறுமையில் வாடிய போக்குவரத்து ஊழியர் தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான அனுமதியை கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த டிரைவராக பணிபுரிபவர் தமிழ்ச்செல்வன். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கவில்லையாம். எனவே வறுமையில் பல சிரமங்களுக்கு உள்ளான தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான […]
மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.இதனிடையே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த நான்கு மாதங்களாக மக்கள் சிரமப்பட்டதாகவும், உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, […]
தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி சாா்பில் நடைபெற்ற விழாவில் உழைக்கும் ஏழை மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தொகைகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும்போது கூறுகையில்,” தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. கொரோனா படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்துக்கேற்ப சூழ்நிலையை பொருத்து பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார்.
சென்னையில் 144 தடை உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு நீட்டிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ட வருவதால் மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பபட்டுள்ளது. ஆகஸ்ட் 31 வரை சென்னையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார் . […]
ஞாயிற்றுக்கிழமைகளில் முழுபொதுமுடக்கம் என்பதால் ஆகஸ்ட் மாதத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வு இன்றி தமிழகம் முழுவதும் முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுபொதுமுடக்கம் என்பதால் ஆகஸ்ட் […]
உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதி இல்லை. தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க மத்திய அரசு நேற்று அனுமதி அளித்திருந்த நிலையில் தமிழகத்தில் அதற்கு அனுமதி கிடையாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் மறுஉத்தரவு வரும் வரை தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி. ஜூலை 31-ஆம் தேதி உடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால், ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்த்த நிலையில் 3-வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமுடக்கம்- நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகள் வெளியீடு: உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி. சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு. வெளிநாடு இந்தியர்களை அழைத்துவரும் பணி […]
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் 30ஆம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா குறித்து கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாளை தமிழக முதல்வர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் . இந்நிலையில் வரும் 30ஆம் தேதி மருத்துவ வல்லுநர் […]
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதன் பின் தமிழகத்தில் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அரசு […]