கொரோனா வைரஸ் காரணமாக நாளை கர்நாடக முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகாமாவ்ர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இலையில் 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை அங்கு 3 முறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நான்காவது முறை ஊரடங்காக நாளை ஞ்சாயிரு ஒரு நாள் முழு ஊரடங்கும், வரும் […]