கர்நாடகாவில் மேலும் 5,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,942 ஆக அதிகரித்துள்ளது. இன்று 72 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று மட்டும் 2403 பேர் குணமடைந்துள்ளார்கள் இதனால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 33750 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 55388 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.