சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்த 2 உளவுத்துறை காவலர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனால், அவர்கள் வேலை பார்த்த கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது. தமிழ்நாட்டு தலைநகர் சென்னை தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மாறிக்கொண்டு வருகிறது. சென்னையில் இன்று மட்டுமே 174 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மொத்த எண்ணிக்கை 1,257-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியில் இருந்த 2 உளவுத்துறை காவலர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனை அடுத்து, டிஜிபி அலுவலகத்தில் அவர்கள் வேலை […]