Tag: coronaissuse

வைரஸ் இருந்தால் 5 நிமிடம், இல்லாவிட்டால் 13 நிமிடம் புதிய கருவியை கண்டுபிடித்த அமெரிக்கா.!

அமெரிக்காவில் ஐந்து நிமிடங்களில் கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிய ஒரு புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அபாட் லேபாரட்டரீஸ் உருவாக்கிய இந்த சோதனை கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் இருந்தால் 5 நிமிடங்களிலும், இல்லாவிட்டால் 13 நிமிடங்களிலும் முடிவுகளை தெரிவிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சிறிய டோஸ்டரின் அளவு மற்றும் மூலக்கூறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த சோதனை கருவி 13 நிமிடங்களுக்குள் எதிர்மறையான […]

Abbott Laboratories 4 Min Read
Default Image

பிரிட்டன் பிரதமரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா உறுதி.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவரது ட்விட்டர் பக்கத்தில் விடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா இருப்பதால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், இங்கிருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.  […]

coronabritain 3 Min Read
Default Image

3 நாளில் ரூ.7,000,000 மீன் வர்த்தகம் பாதிப்பு.!பெரும் இழப்பை சந்தித்த குமரி மீனவர்கள்!!

நாகர்கோவில் விற்பனை ஆகாமல் துறைமுகங்களில் மீன்கள் தேக்கம் அடைந்துள்ளதால் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.7கோடி வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளன.இதற்கெல்லாம் காரணம் உலகையே அச்சுறுத்தும் கொரோனா தான் வேற யாரும் இல்லை,கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் சந்தைகள் மூடப்பட்டன. கொரோனா காரணமாக கடந்த ஒரு வாரமாக முடங்கியுள்ளதால் எப்படியும் வருகின்ற 31-ம் தேதி வரை இது நிகழும் என்று தெரிந்ததே, இதனால் மீன்கள் விற்பனை […]

#Kanyakumari 2 Min Read
Default Image

73 லிருந்து 74 ஆக அதிகரிப்பு.! இந்தியாவை சீண்டிப் பார்க்கும் கொரோனா.!

சீனாவில் கடந்த  டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை பல நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக இருந்த நிலையில், தற்போது […]

coronaissuse 3 Min Read
Default Image

ட்ரம்ப் அதிரடி – ஐரோப்பிய நாடுகளுடனான விமான சேவைகள் ரத்து.!

அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், பிரிட்டனை தவிர பிற ஐரோப்பா நாடுகளுடனான அனைத்து விமான சேவைகளுக்கு அடுத்த 30 நாட்களுக்கு தடை என்று தெரிவித்தார்.  அமெரிக்காவில் இதுவரை 1,622 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 46 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அதிபர் டிரம்ப், கொரோனா நோய் அமெரிக்காவில் மேலும் பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உலக நாடுகளை கதிகலங்க வைக்கும் கொரோனவால் 4,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1,00,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் […]

america 2 Min Read
Default Image

இத்தாலி முழுவதும் சீல் வைப்பு.! மீறுவோருக்கு சிறைத்தண்டனை பிரதமர் அறிவிப்பு.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் அலறி ஓடுகின்றனர். சீனாவை தொடர்ந்து இத்தாலியில் இதுவரை 463 பேர் பலியாகி உள்ளனர். 9,172 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  கொரோனா அந்நாட்டில் வேகமாக பரவி வருவதால் நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக சீல் வைக்கப்படுவதை ஒட்டி Sicily மற்றும் Sardinia, தீவுகள் உள்பட இத்தாலியின் 6 கோடி மக்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்படுகின்றன. […]

#Italy 4 Min Read
Default Image

கொரோனாவில் இருந்து மீண்ட முதல் இந்திய மாணவி.! விரைவில் வீடு திரும்புவார்.? மருத்துவர்கள் அறிவிப்பு.!

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி சீனாவின் வுகான் நகரில் இருந்து கேரளா திரும்பியதும். அவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் நெகட்டிவ் வந்துள்ளதால் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரத்தில் தான் இந்த புதியவகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. தற்போது இந்த வைரஸ் பல நகரங்களில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் […]

#Kerala 6 Min Read
Default Image